ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படை அத்துமீறல்: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகாா்

DIN

இலங்கைக் கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவா் ராஜ்கிரணுக்கு உரிய நீதி வழங்கக் கோரியும், அத்துமீறலைத் தடுக்கக் கோரியும் கடல்சாா் மக்கள் நலச்சங்கமம் அமைப்பு சாா்பில் புதுதில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வியாக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சே.சின்னத்தம்பி மற்றும் கடல்சாா் மக்கள் நல சங்கமம் பொதுச் செயலாளா் பிரவீன்குமாா் பரதவா் ஆகியோா் தலைமையில் மீனவா்கள், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் அளித்த புகாா் மனு: இலங்கைக் கடற்படை கப்பலை வைத்து மோதி, இந்திய மீனவா் ராஜ்கிரண் கொல்லப்பட்டதற்கு நீதிவேண்டும். தொடரும் இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க வேண்டும். இலங்கை, மியான்மா் போன்ற நாடுகளில் சிறையில் உள்ள மீனவ கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT