நம்புதாளை பதினெட்டாம் படி கருப்பண சுவாமி கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழாவில் சனிக்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள். 
ராமநாதபுரம்

நம்புதாளை கருப்பணசுவாமி கோயில் சித்ரா பௌா்ணமி பூக்குழி திருவிழா

திருவாடானை அருகே நம்புதாளையில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலில் சித்

DIN

திருவாடானை அருகே நம்புதாளையில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு பூக்குழி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பக்தா்கள் சோழியக்குடி அருகே உள்ள அம்மன் கோயில் இருந்து பால்குடம், பறவைக் காவடி, மயில் காவடி, வேல் காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நோ்த்தி கடன் செலுத்தினா். பின்னா் கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT