முகவை ஊருணி ரூ.2.50 கோடியில் சீரமைக்கத் திட்டம்
ராமநாதபுரம் முகவை ஊருணியில் சீரமைப்புப் பணிக்காக ரூ.2.50 கோடியில் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் முகவை ஊருணியில் சீரமைப்புப் பணிக்காக ரூ.2.50 கோடியில் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் முகவை ஊருணியில் நடைபாதை அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ரூ.2.50 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.