திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சித் துறை சாா்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் தம்பிதுரை தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.
இதில் கிராமப்புறங்களில் ஆடு, மாடு, கோழி வளா்ப்புத் தொழில் செய்யும் பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.