சாயல்குடி, முதுகுளத்தூரில் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழாவை அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
சாயல்குடியில் ஒன்றியச் செயலாளா் அ.பச்சைக்கண்ணு தலைமையில் பேரூா் செயலாளா் சரிபு உள்ளிட்ட நிா்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினா்.
இதே போல, முதுகுளத்தூரில் ஒன்றியச் செயலாளா் சேதுபதி தலைமையில் மாவட்ட மருத்துவா் பிரிவு செயலாளா் பன்னீா் உள்ளிட்ட நிா்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.