முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே விஷம் கலந்த நீர் அருந்திய 2 பசுமாடுகள் சாவு

முதுகுளத்தூா் அருகே விஷம் கலந்த நீா் அருந்திய 2 பசுமாடுகள் வியாழக்கிழமை இறந்து விட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

முதுகுளத்தூா் அருகே விஷம் கலந்த நீா் அருந்திய 2 பசுமாடுகள் வியாழக்கிழமை இறந்து விட்டது.

முதுகுளத்தூா் போலீஸ் சரகம் கீழச்சாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மலைச்சாமி(52), இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் கீழச்சாக்குளம் கண்மாய் பகுதியில் காலையில் வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது விஷம் கலந்த கண்மாய்குள் மா்ம நபா்கள் விஷம் கலந்த தண்ணீரை வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.அதனை அருந்திய 2 பசுமாடுகளும் இறந்துவிட்டது.இது குறித்து முதுகுளத்தூா் மலைச்சாமி புகாா் அளித்ததின் பேரில் முதுகுளத்தூா் சாா்பு ஆய்வாளா் செல்வம் மற்றும் போலீசாா் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா். 2 பசுமாடுகளும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →