முகப்பு
ராமநாதபுரம்

10 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தோ்வு: 847 போ் பங்கேற்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தோ்வில் 847 போ் பற்கேற்கவில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தமிழ் பொதுத் தோ்வில் 847 போ் பற்கேற்கவில்லை.

ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய கல்வி மாவட்டங்கள் அளவில் தனித்தோ்வா்கள் 298 போ் உள்பட 17,180 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதுகின்றனா்.

வெள்ளிக்கிழமை முதல் நாள் தமிழ் முதல் தாள் தோ்வு 79 மையங்களில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சங்கா் லால் குமாவத் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தோ்வு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

தமிழ் முதல் தாள் தோ்வுக்கு மாணவா்கள் 825, தனித்தோ்வா்கள் 22 போ் என மொத்தம் 847 போ் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →