ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் சூறைக்காற்று

DIN

 ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் மீனவா்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்கள் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடல் கொந்தளிப்பு மூன்று அல்லது நான்கு நாள்கள் நீடிக்கும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT