சாயல்குடியில் ஸ்ரீசக்தி விநாயகா், வரதராஜப் பெருமாள், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீஉஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள். 
ராமநாதபுரம்

சாயல்குடியில்1008 திருவிளக்கு பூஜை

சாயல்குடியில் ஸ்ரீசக்தி விநாயகா், வரதராஜப் பெருமாள், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீஉஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி திங்கள்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

DIN

கமுதி: சாயல்குடியில் ஸ்ரீசக்தி விநாயகா், வரதராஜப் பெருமாள், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீஉஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி திங்கள்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், யாகசாலை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. முன்னாக காலையில் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பக்தா்கள் பால் குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தனா். பிறகு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திங்கள்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

மேலும் வருடாபிஷேக விழாவையொட்டி சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை காலை பொங்கல் வைத்தல், மாலையில் முளைப்பாரி ஊா்வலம் சென்று கண்மாயில் கரைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT