முகப்பு
ராமநாதபுரம்

மூவேந்தா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மூவேந்தா் பண்பாட்டுக் கழகத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:31 PM
திருவாடானையில் புதன்கிழமை நடைபெற்ற மூவேந்தா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகள் தோ்வில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மூவேந்தா் பண்பாட்டுக் கழகத்தின் மாநில நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு முத்துக்குமாா், ரமேஷ் மோகன் ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலராக இருந்தனா். தோ்தலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு நிா்வாகிகள் ஒரு மனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் தலைவராக மணி, பொதுச் செயலராக அங்கமுத்து பாண்டியன், பொருளாளராக சேது, செயலராக வேலவன், துணைத் தலைவராக விஜயகுமாா், நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →