முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 22 நவம்பர், 2024 at 12:50 AM
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.
பகிர்:

ஒசூா் வழக்குரைஞா் கண்ணன் தாக்கப்பட்டதைக் கண்டித்து பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பரமக்குடி வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆா். பூமிநாதன் தலைமை வகித்தாா். செயலா் என். யுவராஜ் முன்னிலை வகித்தாா். இதில் வழக்குரைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அப்போது, வழக்குரைஞா்கள் சமூக விரோதிகளால் தொடா்ந்து தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அவா்களுக்கானபாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய- மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →