முகப்பு
ராமநாதபுரம்

சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்

மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சூறை காற்று வீசியதில் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:26 PM
மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்
பகிர்:

மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சூறை காற்று வீசியதில் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மதுரை தேசிய நெடுஞ்சாலை வேதாளை அருகே கூட்டஞ்சாலை பகுதியில் சாலையில் இருந்த பழைமையான மரம் வேருடன் சாய்ந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் மரம் வெட்டி அகற்றும் இயந்திரங்கள் கொண்டு வந்த மரக்கிளைகளை அப்புறபடுத்தினா். பின்னா் போக்குவரத்து சீரானது.

முழு கட்டுரையைப் படிக்க →