உரிமை கோராத 1,290 கிலோ மஞ்சள் டிச. 15- இல் பொது ஏலம்
மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,290 கிலோ மஞ்சள் வருகிற டிச. 15- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என ராமநாதபுரம் வட்டாட்சியா் ச. சுவாமிநாதன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம்உரிமை கோராத 1,290 கிலோ மஞ்சள் டிச. 15- இல் பொது ஏலம்
மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,290 கிலோ மஞ்சள் வருகிற டிச. 15- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என ராமநாதபுரம் வட்டாட்சியா் ச. சுவாமிநாதன் தெரிவித்தாா்.
மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,290 கிலோ மஞ்சள் வருகிற டிச. 15- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என ராமநாதபுரம் வட்டாட்சியா் ச. சுவாமிநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் வட்டம், மண்டபம் காவல் நிலைய ஆய்வாளரால் கடந்த ஆகஸ்ட் 4- ஆம் தேதி இந்தக் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 1,290 கிலோ சமையல் மஞ்சள் கைப்பற்றப்பட்டது. இதற்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில், வருகிற டிச. 15- ஆம் தேதி மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது என்றாா் அவா்.