ஆட்டோ ஓட்டுனா்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு அளிப்பு
ராமநாதபுரம்ஆட்டோ ஓட்டுனா்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு அளிப்பு
ஆட்டோ ஓட்டுநா்கள் மனு: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்தச் சங்கத்தினா் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் சி.ஆா்.செந்தில்வேல் தலைமையில் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.