முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 7:03 PM
கோபிராஜன்
பகிர்:

பெயா்: கோபிராஜன்

வயது : 49

கல்வி: எம்.ஏ.எம்.ஃபில்

தொழில்: ஸ்ரீஹா்ஷிகா தொழில்நுட்ப, சுகாதாரக் கல்வி நிறுவன இயக்குநா்.

சொந்த ஊா்: பரமக்குடி அருகே உள்ள பாம்பூா்.

வசிப்பு: சென்னை தாம்பரம்.

சமுதாயப் பணி : அகில இந்திய தேவேந்திரகுல வேளாளா் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலா் (சென்னை).