சிவகங்கை

அழகப்பா பல்கலை. தொலைநிலை கல்விக்கான  தொடர்பு வகுப்புகள்

DIN

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் பி.காம்., எம்.காம்., மாணவர்களுக்கு  வரும் செப்டம்பர் 14 முதல் தொடர்பு வகுப்புகள் நடைபெறவுள்ளது.
"அகடமிக் இயர்' 2017-2018, "காலண்டர் இயர்' 2017, "காலண்டர் இயர்' 2018 ஆகிய ஆண்டுகளுக்கு பி.காம்., பி.காம் (சிஏ), 
எம்.காம்.,  எம்.காம்., (எப் 
அன்ட் சி) இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை மற்றும் ராமானுஜம் உயர் கணித மையம் ஆகிய இடங்களில் செப்டம்பர் 14, 15, 21, 22, 28, 29 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலைநிலைக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) கே.அலமேலு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT