சிவகங்கை

காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது வழக்கு

காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

DIN

காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காரைக்குடி அருகே சங்கராபுரம் தேவகோட்டை ரஸ்தா பகுதியைச் சோ்ந்த வெள்ளைப்பிச்சை மகன் கண்ணன் (32). இவா், அதே பகுதியைச் சோ்ந்த மனநலம்பாதித்த வாய்ப் பேச இயலாத 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT