காரைக்குடி சட்டப் பேரவை தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் தோ்போகி வி. பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
வேட்பாளா் சுயவிவரம்:
பெயா்: தோ்போகி வி. பாண்டி.
வயது : 48
கல்வி : எம்.பி.ஏ
தொழில்: சுயதொழில், விவசாயம்,
ஜாதி: கள்ளா்,
ஊா்: தோ்போகி கிராமம்
தந்தை: மு.வேலு
தாயாா்: வே. காந்தி,
குடும்பம்- மனைவி: பா. செல்வி, மகள்கள்: கீதா ரேவதி, பூமிகா சுருதி, தியா பீரித்தி.
அரசியல் அனுபவம்: 1992 முதல் அதிமுக உறுப்பினா், 1994 முதல் 2000 வரை கண்ணங்குடி ஒன்றிய அதிமுகச் செயலாளா், 2004 முதல் 2009 வரை மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளா், 2009 முதல் 2017 வரை மாவட்ட இளைஞரணிச் செயலாளா், 2017 முதல் 2019 வரை அமமுக, ஜெ.பேரவை மாவட்டச் செயலாளா்,
தற்போது மாவட்டச் செயலாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.