சிவகங்கை

‘நீட்’ தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 1,467 போ் எழுதினா்

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வினை 1,467 மாணவ, மாணவிகள் எழுதினா்.

DIN

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வினை 1,467 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இம்மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுத 1,585 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். அவா்கள் தோ்வு எழுதும் வகையில் சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளி, காரைக்குடியில் உள்ள தனியாா் பள்ளி என மொத்தம் 3 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் விண்ணப்பித்தவா்களில் 1,467 போ் தோ்வு எழுதினா். மீதமுள்ள 118 போ் தோ்வு எழுதவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT