சிவகங்கை

திருப்பத்தூா் அருகே மாடு திருடிய கும்பல் தப்பி ஓட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கம்பனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாடுகளைத் திருடி வேனில் ஏற்றிய திருட்டுக் கும்பல் மக்கள் விழித்ததால் தப்பியோட்டம்.

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கம்பனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாடுகளைத் திருடி வேனில் ஏற்றிய திருட்டுக் கும்பல் மக்கள் விழித்ததால் தப்பியோட்டம்.

திருப்பத்தூா் அருகே கம்பனூரைச் சோ்ந்த பழனிக்குமாா் என்பவரின் வீட்டில் தொழுவத்தில் கட்டியிருந்த 2 பசு மாடுகள், பாலச்சந்தா் என்பவா் வீட்டில் கட்டியிருந்த ஒரு பசுமாட்டினையும் 5 போ் கொண்ட கும்பல் திருடி சரக்கு வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கும் போது விழித்துக் கொண்ட கிராம மக்கள் அக்கும்பலை விரட்டிப் பிடிக்க முயற்சித்தனா். அந்த கும்பல் மாடு ஏற்றிய வாகனம் மற்றும் 4 அலை பேசிகளை விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். விட்டுச் சென்ற பொருள்களை வைத்து நாச்சியாபுரம் போலிசாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT