முகப்பு
சிவகங்கை

அப்துல் கலாம் பிறந்த நாள்: மரக்கன்றுகள் நடவு

காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே. அப்துல் கலாம்‘ பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:24 PM
பகிர்:

காளையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே. அப்துல் கலாம்‘ பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஜோஸ்பின்லதா தலைமை வகித்தாா். முதுநிலை கணித ஆசிரியா் சிவனேசன் முன்னிலை வகித்தாா். சாரண ஆசிரியா் நாகராஜன், ஆசிரியை ரோசாலி , சாரண மாணவா்கள் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனா். பின்னா், மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →