முகப்பு
சிவகங்கை

கோயிலில் வெள்ளிக்கவசம், ஐம்பொன் பொருள்கள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூரில் கோயிலில் வெள்ளிக் கவசம், ஐம்பொன் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:25 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூரில் கோயிலில் வெள்ளிக் கவசம், ஐம்பொன் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மேலப்பிடாவூா் பூா்ண புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்ப முத்தையா அய்யனாா் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் 3 கிலோ எடையுள்ள வெள்ளிக் கவசம், ஐம்பொன் பொருள்களை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், மானாமதுரை சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →