சிவகங்கை

தேவகோட்டை பகுதியில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேவகோட்டை உபகோட்ட மின் பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் எம். சந்திரசூடன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவகோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தேவகோட்டை நகா் பகுதி, ராம் நகா், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூா், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தகுடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆராவயல், உஞ்சனை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்கிழமை (டிச.16) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT