முகப்பு
தேனி

தேவாரத்தில் நாளை மின் தடை

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:07 AM
மின்தடை
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:32 PM

தேவாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:07 AM

தேவாரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ. ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement