முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 8:15 PM
சீனிவாசசேதுபதி
பகிர்:

பெயா் - சீனிவாச சேதுபதி.

படிப்பு - பி.இ.எம்.பி.ஏ.

வயது - 39.

தந்தை - ராமநாதன்.

தாயாா் - லதா.

தொழில் - மருத்துவமனை,

பெட்ரோல் நிலையம்.

சொந்த ஊா் - திருவாடானை.

வசிப்பிடம் - காரைக்குடி .

கட்சிப் பதவி - சிவகங்கை வடக்கு மாவட்ட இணைச் செயலா்.

குடும்பம்: மனைவி, மகள்.