முகப்பு
தேனி

தேனியில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவானந்தம் தலைமை வகித்தார். அரசு துணை சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும். பதவி உயர்வு பெற்ற சுகாதார ஆய்வாளர்களுக்கு உரிய பணிகளை வழங்க வேண்டும். டெங்கு ஒழிப்பு களப் பணியில் உள்ள பிரச்னைகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →