தேனி

மாட்டுப் பொங்கல் பட்டத்துக் காளையை தரிசித்த பொதுமக்கள்

DIN

தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழா, திருவள்ளுவர் தினம் ஆகியவை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நந்தகோபாலன்தம்பிரான் மாட்டு தொழுவில் பட்டத்துக்காளையை பொதுமக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பின்னர் கோயில் தொழு மாடுகளுக்கு தீவனம் வழங்கினர். மேலும் காணிக்கையாக நாட்டு மாடு கன்றுகளை வழங்கினார்கள். 
இதில் கம்பம், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கூடலூர், ராயப்பன்பட்டி உள்ளிட்ட  பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT