தேனி

வழக்குரைஞர் நந்தினியை விடுதலை செய்யக் கோரிக்கை

DIN

மதுக் கடைகளுக்கு எதிராக போராடிய வழக்குரைஞர் நந்தினியை சிறையில் இருந்து விடுக்க அரசை வலியுறுத்தி, பெண்கள் விடுதலைக் கழகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பெண்கள் விடுதலைக் கழக பொதுச் செயலர் தமிழரசி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம்  மனு அளித்தனர். அதில், மதுவினால் சீரழிந்த குடும்பங்கள் சார்பாக மதுக் கடைகளுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞர் நந்தினியை அரசு விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT