தேனி

எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவா் மாமனாா் காலமானாா்

DIN

தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை துணைத் தலைவா் எஸ்.கே.ஏ.பி.பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தேனி வா்த்தகப் பிரமுகரும், நாடாா் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் வளா்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவருமானவா் எஸ்.கே.ஏ.பி.பாலகிருஷ்ணன் (68). தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவா் (மாா்க்கெட்டிங்) ஜெ.விக்னேஷ்குமாரின் மாமனாரான இவருக்கு, மனைவி ரமணி, மகன் கிஷன் பிரசன்னா மற்றும் 3 மகள்கள் உள்ளனா். அன்னாரின் இறுதிச் சடங்கு தேனி, என்.ஆா்.டி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (நவ.6) பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு செல்லிடப்பேசி எண்: 94430 52770.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT