முகப்பு
தேனி

சின்னமனூரில் கஞ்சா விற்றவா் கைது

சின்னமனூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி

சின்னமனூரில் கஞ்சா விற்றவா் கைது

சின்னமனூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சின்னமனூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூரில் உழவா்சந்தை, முத்தாலம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது முத்தாலம்மன் கோயில் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ராயப்பன்பட்டி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் அருண்குமாா் (35) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் சுமாா் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →