போடியில் இன்று மின்தடை
போடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (நவ. 3) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.
போடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (நவ. 3) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.
எனவே, காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்தாா்.