தேனி

இந்து இளைஞா் முன்னணி சாா்பில் டாக்டா் அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்:

DIN

ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன் பட்டியில், இந்து இளைஞா் முன்னணி செயலாளா் மனோஜ் குமாா், அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், இளைஞா் அணி ஒன்றியத் தலைவா் தினேஷ்குமாா், செயலாளா் சந்தோஷ் குமாா், துணைச் செயலாளா் பாண்டி செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT