முகப்பு
சின்னமனூரில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் திருவிழா.
தேனி

சின்னமனூரில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா

சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் சிவகாமி திருக்கோயிலில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா  நடைபெற்றது. 

தேனி

சின்னமனூரில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா

சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் சிவகாமி திருக்கோயிலில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா  நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
சின்னமனூரில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் திருவிழா.
பகிர்:

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சின்னமனூரில் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் சிவகாமி திருக்கோயிலில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா  நடைபெற்றது. 
இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் பி.சி. பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்புவிருந்தினராக இயக்குநர் பேரரசு, நகர தலைவர் லோகேந்திரராஜன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →