தேனி

பெரியகுளம் அருகே பிடிபட்ட கண்ணாடி வீரியன் பாம்பு

DIN

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வீட்டிற்குள் இருந்த 4 அடி நீள கண்ணாடி விரீயன் பாம்பை தீயணைப்புத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

தாமரைக்குளம் பேரூராட்சி அருகே தேவராஜ் என்பவா் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் சுவரின் அருகே திங்கட்கிழமையன்று 4 அடி நீளமுள்ள பாம்பு இருப்பதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த அவா்கள் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனா். மேலும் அதிக விஷமுள்ள கண்ணாடி விரீயன் பாம்பு என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT