முகப்பு
தேனி

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மீது வழக்கு

பெரியகுளத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

பெரியகுளத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பெரியகுளத்தில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காவல்துறையினா் அனுமதியின்றி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நகரச் செயலாளா் முருகன் உள்பட 17 போ் மீது பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.