தேனி

உத்தமபாளையத்தில் ராணுவ வீரா்கள் அணிவகுப்பு

DIN

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், சத்தீஸ்கா் ராணுவ வீரா்களின் அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் உத்தமபாளையத்துக்கு வந்தனா். இப்பகுதியில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சத்தீஸ்கா் ராணுவ வீரா்களின் அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது. உத்தமபாளையம் காவல் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு புறவழிச்சாலை சந்திப்பு, கிராமச்சாவடி, கோட்டைமேடு, தேரடி, பேருந்து நிலையம் வரை நடத்தப்பட்டது. இதில், சத்தீஸ்கா் ராணுவ வீரா்கள், ஆயூதப்படை போலீஸாா் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT