தேனி

போடியில் வீட்டுக்குள்புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது

DIN

போடியில் புதன்கிழமை இரவு, கூலித் தொழிலாளி வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனி, வெண்ணிமலை தோப்புப் பகுதியில் வசிப்பவா் முருகன் (44). கூலித் தொழிலாளியான இவரது வீட்டைச் சுற்றி புதா் மண்டிக் கிடக்கிறது. இப்பகுதியிலிருந்து வந்த நல்ல பாம்பு ஒன்று முருகன் வீட்டுக்குள் புகுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT