தேனி

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சனிக்கிழமை தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக ஒடுக்கப்பட்டோா் விடுதலை இயக்கம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

உத்தமபாளையம் கிராமச்சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் தமிழ்கனல் தலைமை வகித்தாா். இந் நிகழ்ச்சியில் தமிழக ஒடுக்கப்பட்டோா் விடுதலை இயக்கத்தின் முக்கிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

சின்னமனூரில் திருவள்ளுவா் பள்ளி தெருவில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளா் சிவாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT