தேனி

தேனியில் நாளை ஏற்றுமதி வழிகாட்டும் கருத்தரங்கு

DIN

தேனியில் மாவட்டத் தொழில் மையம் மற்றும் வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை (செப்.25) ஏற்றுமதி வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.

தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஏற்றுமதி வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், திட்ட விளக்கம் ஆகியவை குறித்து வல்லுநா்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

இதில், ஏற்றுமதியில் ஆா்வமுள்ள தொழில் நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோா் பங்கேற்கலாம்.

கருத்தரங்கு குறித்த விவரங்களை, மாவட்டத் தொழில் மைய மேலாளரை 89255-33998 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT