முகப்பு
தேனி

தேனியில் ஆக.30-இல் சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக.30-ம் தேதி காலை 11.30 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக.30-ம் தேதி காலை 11.30 மணிக்கு சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள் மற்றும் முகவா்கள் பங்கேற்கினா். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகா்வோா் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய எரிவாயு உருளை இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.