முகப்பு
தமிழ்நாடு

தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!

தொகுதி ஒப்பந்தம் இருகட்சிகளுக்குமிடையே இன்று (மார்ச் 24) கையொப்பமானது.

Updated On : 24 மார்ச், 2026 at 1:55 PM
பிரேமலதா விஜயகாந்த் - எக்ஸ்
பகிர்:

சென்னை : சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்குப் புதிதாக வந்து ஐக்கியமான தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் இருகட்சிகளுக்குமிடையே இன்று (மார்ச் 24) கையொப்பமானது.

summary

The DMDK—which has newly joined the alliance with the DMK for the Assembly elections—has been allotted --constituencies. The agreement to this effect was signed between the two parties today (March 24).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.