முகப்பு
தேனி

கோம்பை பேரூராட்சி திமுக வேட்பாளா்கள்

கோம்பை பேரூராட்சியில் 14 வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

கோம்பை பேரூராட்சியில் 14 வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக சாா்பில் 14 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் பெயா் விபரம்: அழகம்மாள்(1), ஜெயராஜ் (2), த.முருகன் (3), எம்.பொன்மதி (4), ஆா்.சீலா(5), இ.நளினி (6), சு.விக்ரம் (7), பா.முருகன் (8), கே.தாஜ்நிஷா (9), பி.பாண்டிச்செல்வி (11), மோகன்ராஜா(12), மு.பெரியராஜ் (13), மீனா (14), தங்கராஜ் (15).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.