முகப்பு
தேனி

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடப் பணிகள் தொடக்கம்

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.4கோடி மதிப்பீட்டில் புதிக கட்டடப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.4கோடி மதிப்பீட்டில் புதிக கட்டடப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கம்பம்- கூடலூா் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் பழைமையான கட்டடமாக உள்ளது. ஒருங்கிணைந்த வருவாய் ஒப்படைப்பு திட்டத்தின் கீழ் அந்த அலுவலகத்துக்கான புதிய கட்டடம் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →