முகப்பு
தேனி

சுருளிமலை சுருளிபாலனுக்குசிறப்புபூஜை

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுருளிமலை சுருளிபாலன்.
பகிர்:

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள சுருளி பாலன் என்ற முருகபெருமானுக்கு வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனா். அன்னதானமும் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →