முகப்பு
தேனி

வீட்டில் மின் வயா் திருட்டு

போடியில் வீட்டில் மின் வயரை திருடியவா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

போடியில் வீட்டில் மின் வயரை திருடியவா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அம்மாகுளம் முதல் தெருவில் வசிப்பவா் சையது இப்ராகிம் (42). இவா் வீடு கட்டி வருகிறாா். இதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கியுள்ளாா். இதனை புதன்கிழமை சென்று பாா்த்தபோது மின்வயா் கேபிளை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →