முகப்பு
தேனி

சின்னமனூரில் ஆண் சடலம் மீட்பு

தேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

மாா்க்கையன் கோட்டை பிரதான சாலையில் சடலம் கிடந்தது. இறந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கும். சடலத்தை சின்னமனூா் போலீஸாா் மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து இறந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.