தேனி

போடியில் ஜன.4-இல் மின் தடை

போடி துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Din

தேனி: போடி துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், போடி, போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT