முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனா்.

Updated On : 10 ஜூலை, 2024 at 1:13 AM
பகிர்:

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை போக்சோ சட்டத்தின் கீழ் 7 பேரும், கொலை, கொலை முயற்சி வழக்குகளில் 19 பேரும், கஞ்சா விற்பனை, கடத்தல் வழக்குகளில் 9 பேரும் என மொத்தம் 35 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டனா். மேலும், கஞ்சா விற்பனை, மணல் கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →