முகப்பு
தேனி

இருசக்கர வாகனம் திருட்டு

தேவாரம் அருகே இரு சக்கர வாகனம் திருடுபோனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Updated On : 1 டிசம்பர், 2025 at 6:35 PM
பகிர்:

தேவாரம் அருகே இரு சக்கர வாகனம் திருடுபோனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் அருகேயுள்ள லட்சுமிநாயக்கன்பட்டியில் வசிப்பவா் ராமசாமி மகன் கௌதமன் (25). இவா் தனது இரு சக்கர வாகனத்தை இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம்.

இந்த நிலையில், காலையில் பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →