தேனி

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, செங்குளத்துப்பட்டியில் உள்ள பாண்டியம்மாள் (60) என்பவரின் பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

இதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடையில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை விவகாரம்: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 எம்எல்ஏ.க்கள் - 500 திமுகவினா் கைது

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம்: டிச.15-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

ரூ.6.15 லட்சம் வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்: மக்களவையில் தகவல்

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

SCROLL FOR NEXT